hishalee - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : hishalee |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 10-May-1988 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 845 |
புள்ளி | : 678 |
மனதில் தோன்றும் வார்த்தைகளை
எண்ண மையில் நனைத்து
வண்ண விழியின் உளியால்
அழகிய வரிகளில் கோர்த்து
அமைதியின் உருவமாய் வடிப்பேன்
கவிதை
www.eegarai.com/hishalee
www.hishalee.blogspot.com
ரோஷன் தனது பள்ளியில் நடக்கும் சிறப்பு பேச்சுபோட்டிக்கு தேவையான கருத்துகளை தனது அம்மாவிடம் சென்று கேட்கிறான் ஆனால் அம்மாவோ காலையில் சமைக்கணும் அப்புறம் அலுவலகத்திற்கு செல்லனும் நீ போய் உன் அப்பாவிடம் கேள் என்றாள் உடனே ரோஷன் தனது அப்பாவிடம் சென்று கேட்டான் அப்பாவோ காலையில் வாக்கிங் போகணும் அப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசர மீட்டிங் இருக்கு அதுக்கு நான் பிரிப்பேர் பண்ணனும் நீ போய் தாத்தாவிடம் கேள் என்றதும் சலித்துக்கொண்டு தனது தாத்தாவிடம் சென்று கேட்டனான் தாத்தாவோ நடந்ததையெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தேன் உனக்கு என்ன கருத்து வேண்டும் என்று கேள் என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன் என்றார் நல்லது தாத்தா
ரோசி தனது பாட்டியின் நினைவு நாளுக்கு பூஜை போட கிராமத்திற்கு செல்கிறாள்
அங்கு பல வகை இனிப்புகளுடனும் காரங்களும் சேர்த்து கறி குழம்பு வாசனையும் ஊரையே அழைத்தது தனது சொந்தங்கள் அனைவரும் உண்ட பின் மிஞ்சிய சோற்றை தனது தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்க தாத்தா எடுத்து வைத்தார்
இதைக் கண்ட ரோசி ஏன் தாத்தா அவர்களும் நம்முடன் அமர்ந்து உணவு அருந்தலாமே என்றாள்
அதற்கு தாத்தா அவர்கள் கொல்லைப்புறமாக தான் வருவது நம்ம ஊர் வழக்கம் இது எல்லாம் உனக்கு புரியாது நீ போய் சாப்பிடு என்றார்
உடனே தாத்தா எனக்கு ஒரு சந்தேகம்
கேள் ரோசி
நம்ம குலுக்கையில் நிரம்பி வழியுதே கடலை அப்புறம் அரிசி மூட்டை
பொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும் கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும் போது ஊர் பெரியவர்கள் அனைவரும் மாதவனை சந்தித்து வருகிற வெள்ளிகிழமை நாள் நன்றாக உள்ளது அன்றே இந்த சிலையை பிரதிஷ்டை செய்திடலாம் என்றனர்.அவனும் சரி என்று விறுவிறுப்பாக வேலையை முடித்தான் . சாமியின் கண்களை திறக்கும் பணி முடியும் போது சிறு துளி கல் அவனது கண்களில் பட்டு பார்வை இழந்துவிட்டான். மறு நாள் வெள்ளிக் கிழமை அவன் செய்த சிலைக்கு கும்பாவிசேகமும் ஆட்ட
பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன தந்தையிடம் கூறினாள்
அவரும் ஆதியை அழைத்துக் கொண்டு சென்றாரர்
இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பிவிட்டார்
ஆதி அங்கேயே தனது விடுமுறையை அழகாகவும் இனிமையாகவும் கழித்து வந்தாள்
ஒரு நாள் தாத்தா வீட்டில் இருக்கும் பழமையான கடிகாரத்தை பார்த்து எள்ளி நகைத்துவிட்டு தாத்தா தாத்தா என்று அழைத்தாள்
தாத்தா உடனே வந்தார்
என்னடா ஆதி என்றார்
இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்தையும் புதுமையாக மாற்றி விட்டீர்கள் ஆனால் இந்த பழைய கடிகாரத்தை மட்டும் ஏன் குப்பையில் போடவில்லை என்றாள்
அதற்கு தா
என்றோ
களையெடுக்கப் போகும்
கோலாவை
நிறுத்தத் துடிக்கும் மனமே
இன்றே
பயிராகும்
மதுவை நிறுத்த
மனம் வரவில்லையே
ஏன் ?
கஜானாவிற்கு
களையை விட
பயிருக்குத் தான்
மவுசு அதிகமோ ...!